உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கன்னிசாமிகளே... கவனம்!

கன்னிசாமிகளே... கவனம்!

சபரிமலைக்கு முதல்முறையாக செல்லும் சிலர், பதினெட்டு படிகளில் ஏற வேண்டும் என்னும் ஆசையில் பம்பை நதிக்கரையில் நீராடி அங்கேயே இருமுடி கட்டுகின்றனர்.  பம்பையில் நீராடி மாலையணிந்து உடனே மலையேறுவது பெரும்பாவம். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !