பெரியகுளம் பாலசுப்பிரமணியர் கோயிலில் சங்காபிஷேகம்
ADDED :2548 days ago
பெரியகுளம்:பெரியகுளம் பாலசுப்பிரமணியர் கோயிலில் கார்த்திகை சோமவாரத்தை முன்னிட்டு, ராஜேந்திர சோழீஸ்வரருக்கு 108 சங்காபிஷேகம் நடந்தது. அறம் வளர்த்த நாயகி, பாலசுப்பிரமணியர் மற்றும் பரிகார தெய்வங்களுக்கு சிறப்பு பூஜை நடந்தது. அர்ச்சகர் கார்த்திக் பூஜைகளை செய்தார். ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.