ஊட்டி முருகன் கோவிலில் கிருத்திகை பூஜை
ADDED :2548 days ago
ஊட்டி:ஊட்டி அடுத்த ஆனந்தமலை முருகன் கோவிலில் கிருத்திகை பூஜை வெகுவிமரிசை யாக நடந்தது. திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். ஊட்டி அடுத்துள்ள ஆனந்தமலை முருகன் கோவிலில் நடந்த கிருத்திகை பூஜையில் முருகபெருமானுக்கு அபிஷேகம், சிறப்பு பூஜைகள் நடந்தது. தொடர்ந்து, ஆன்மிக சொற்பொழிவு, பஜனை நிகழ்ச்சி நடந்தது. சிறப்பு பூஜையில்
திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். அன்னதான நிகழ்ச்சி நடந்தது. ஏற்பாடுகளை ஆலய அறங்காவலர் ராமசந்திரன் செய்திருந்தார்.