காக்கா தலையில் தட்டினால் தீங்கு நேருமா?
ADDED :2564 days ago
பயப்பட வேண்டாம். நவக்கிரக சன்னதியில் நல்லெண்ணெய் தீபமேற்றி சனீஸ்வரரை வழிபட தோஷம் நீங்கும். சனிப்பிரதோஷத்தன்று சிவன், நந்தீஸ்வரரை தரிசிப்பதும் கூடுதல் நன்மை.