கலியுகத்தின் முடிவில் உலகம் அழியுமா?
ADDED :2910 days ago
கலியுகம் பிறந்து 5000 ஆண்டுகள் கடந்திருக்கிறோம். பல லட்சம் ஆண்டுகள் கழிந்த பிறகே இது குறித்து சிந்திக்க வேண்டும். அப்போது உயிருடன் நாம் இருக்கப் போவதில்லை. கற்பனை பயத்தை விட்டு நிகழ்காலத்தில் மகிழ்ச்சியுடன் வாழுங்கள்.