உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருமலையில் கார்த்திகை கருடசேவை ரத்து

திருமலையில் கார்த்திகை கருடசேவை ரத்து

திருப்பதி திருமலையில், கார்த்திகை மாத தீப உற்சவத்தை முன்னிட்டு, கருடசேவையை தேவஸ்தானம் ரத்து செய்தது. ஆந்திர மாநிலம், திருமலை ஏழுமலையான் கோவிலில், நாளை கார்த்திகை பவுர்ணமியை முன்னிட்டு, கோவில் முழுவதும் நெய் தீபங்கள் ஏற்றும், தீப உற்சவம் நடக்க உள்ளது. அதனால், பவுர்ணமி அன்று மாலை நடக்கும் கருட சேவையை, தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !