உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திரு­மலை மலை­கொ­ழுந்­தீஸ்­வ­ரர் கோயில் மலை­யில் மகா தீபம்

திரு­மலை மலை­கொ­ழுந்­தீஸ்­வ­ரர் கோயில் மலை­யில் மகா தீபம்

சிவ­கங்கை: பழ­மை­யான திரு­மலை மலை­கொ­ழுந்­தீஸ்­வ­ரர் கோயில் மலை­யில் நேற்று மகா தீபம் ஏற்­பட்­டது. ஆயி­ரக்­க­ணக்­கான பக்­தர்­கள் பங்­கேற்­ற­னர். திருக்­கார்த்­தி­கை­யை­யொட்டி நேற்று மாலை 5:00 மணிக்கு 3 கி.மீ., கிரி­வ­லப் பாதை­யில் பக்­தர்­கள் சுற்றி வந்­த­னர். தொடர்ந்து மலை­கொ­ழுந்­தீஸ்­வ­ரர் கோயி­லில் அபிேஷ­கம், ஆரா­தனை நடந்­தது. அங்­கி­ருந்து தீப்­பந்­தத்­து­டன் சென்ற கிராம மக்­கள், மலை உச்­சி­யில் மகா தீபம் ஏற்­றி­னர். தீபத்­தில் 100 கிலோ நெய் ஊற்­றப்­பட்­டி­ருந்­தது. இந்த தீபம் 3 நாட்­க­ளுக்கு எரி­யும். சுற்­றுப்­ப­கு­தி­யைச் சேர்ந்த ஆயி­ரக்­க­ணக்­கான பக்­தர்­கள் பங்­கேற்­ற­னர்.




தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !