சபரிமலையில் நாளை (29.11.18)
ADDED :2517 days ago
அதிகாலை
* 3:00: நடை திறப்பு
* 3:05 நிர்மால்ய தரிசனம்
* 3:15 நெய் அபிஷேகம்
* 3:30 கணபதிஹோமம்
காலை:
* 7:30 உஷபூஜை
* 8:00 நெய் அபிஷேகம்
மதியம்:
* 12:30 உச்சபூஜை
* 1:00 நடை அடைப்பு
மாலை:
* 4:00 நடைதிறப்பு
* 6:30 தீபாரதனை
இரவு
* 7:00: புஷ்பாபிஷேகம்
* 10:00 அத்தாழபூஜை
* 10:50: ஹரிவராசனம்
* 11:00 நடைஅடைப்பு