உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சங்ககிரி கும்பாபிஷேக விழா: பக்தர்கள் தரிசனம்

சங்ககிரி கும்பாபிஷேக விழா: பக்தர்கள் தரிசனம்

சங்ககிரி: சங்ககிரி, பால்வாய் கொய்யா மரத்துக்காட்டிலுள்ள, முத்து கருப்புசாமி, அய்யனார ப்பன், முத்து முனீஸ்வரர், காளியம்மன், கன்னிமார் சுவாமிகளின் கோவில் கும்பாபிஷேகம், நேற்று (நவம்., 27ல்) நடந்தது. காலை, விக்னேஷ்வர பூஜை, கணபதி ஹோமம், காயத்ரி ஹோமம், தீபாராதனை நடந்தது. மாலை, சுவாமிக்கு சிறப்பு அலங்காரம், திருவிளக்கு பூஜை நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !