சிவகங்கை செல்வகணபதி கோயிலில் திருவிளக்கு பூஜை
ADDED :2521 days ago
சிவகங்கை: சிவகங்கை செல்வகணபதி கோயிலில், வருடாபிஷேகத்தை முன்னிட்டு திருவிளக்கு பூஜை நடந்தது. திருவிளக்கு பூஜையில் சிறப்பு அலங்காரத்தில் விநாயகரும், முருகப்பெருமானும் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.