நிம்மதியாகத் தூங்க, எத்திசையில் தலை வைக்க வேண்டும்?
ADDED :2889 days ago
கிழக்கே தலை வைத்து படுத்தால் தீய சிந்தனை வராது. மனம் ஒருநிலைப்படும். இஷ்ட தெய்வத்தின் திருநாமங்களை ஜபித்திருக்க, சிறிது நேரத்தில் தூக்கம் வரும்.