உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தீர்க்காயுள், ஆயுள் இரண்டிற்கும் உள்ள வேறுபாடு என்ன?

தீர்க்காயுள், ஆயுள் இரண்டிற்கும் உள்ள வேறுபாடு என்ன?

ஆயுள் என்பது பொதுவான சொல். உயிருடன் இருக்கும் ஆயுட்காலத்தைக் குறிப்பது. தீர்க்காயுள் என்றால் இடையில் அகால மரணம் ஏற்படாமல் நுõறு வயதைத் தாண்டி வாழ்வது. இதற்காக வேண்டி பலர் யாகங்கள் கூட செய்து கொள்வார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !