உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விளக்கு, பூஜை பாத்திரங்களை எந்த நாளில் துலக்கலாம்?

விளக்கு, பூஜை பாத்திரங்களை எந்த நாளில் துலக்கலாம்?

பாத்திரங்களை பூஜை முடிந்த பின் அன்றாடம் கழுவி வைத்துக் கொள்ளலாம். திருவிளக்கை மட்டும் செவ்வாய், வெள்ளி நீங்கலாக மற்ற நாட்களில் துலக்கிக் கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !