உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காஞ்சிபுரம் ரங்கசாமி குளம் அருகில், அய்யப்ப பக்தர்கள் விளக்கு பூஜை

காஞ்சிபுரம் ரங்கசாமி குளம் அருகில், அய்யப்ப பக்தர்கள் விளக்கு பூஜை

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ரங்கசாமி குளம் அருகில், அய்யப்ப பக்தர்களின் விளக்கு பூஜை நடந்தது.சபரிகிரீசன் பக்த ஜன சபா, அச்சுதன் குருசாமி தலைமையில் நடந்த விளக்கு பூஜையில், அய்யப்பன் மலர் அலங்காரத்தில் அருள்பாலித்தார்.சபரிமலைக்கு செல்லும் அய்யப்ப பக்தர்கள் சரணகோஷம் பாடல்களை, பக்தி பரவசத்துடன் பாடினர். பின், ஜோதி தரிசனம் நடந்தது. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !