உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்பரங்குன்றம் வீர ஆஞ்சநேயருக்கு வாகனங்கள் ரெடி

திருப்பரங்குன்றம் வீர ஆஞ்சநேயருக்கு வாகனங்கள் ரெடி

திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம் வீர ஆஞ்சநேயர் கோயிலில் உற்ஸவர் புறப்பாட்டிற்கு பல வகை வாகனங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.இக்கோயிலில் கார்த்திகை வருடாபிஷேகம், மார்கழியில் அனுமன் ஜெயந்தி, பங்குனியில் ராம நவமி விழாக்கள் நடக்கின்றன. உற்சவர்கள் பட்டாபிஷேக ராமர், சீதை, லட்சுமணன் புறப்பாட்டிற்காக வெள்ளி கருடன், தாமிரத்தால் ஆன ஆஞ்சநேயர், குதிரை, சேஷம், அன்னம், யானை வாகனங்களும், ஆஞ்சநேயர் புறப்பாட்டிற்கு ஓட்டகம் வாகனமும் தயாரிக்கப்பட்டுள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !