உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அருணாசலேஸ்வரர் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு

அருணாசலேஸ்வரர் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு

திருவண்ணாமலை: வைகுண்ட ஏகாதசி விழாவை முன்னிட்டு, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் வைகுந்த வாயில் சொர்க்க வாசல் திறக்கப்பட்ட  ஏராளமான பக்தர்கள் வழிப்பட்டனர். கோவிலில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத வேணுகோபால் ஸ்வாமி வெள்ளி கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !