சிந்தாமணி விநாயகர் என்பதன் பொருள் என்ன?
ADDED :2882 days ago
காமதேனு, கற்பகவிருட்சம் போல நினைத்ததைத் தரும் ரத்தினத்திற்கு ’சிந்தாமணி’ என பெயர். இதைப் போல பக்தர்களின்விருப்பம் அறிந்து நிறைவேற்று பவர் ’சிந்தாமணி விநாயகர்’.