உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சுமங்கலியாக இறந்தவருக்கு கணவர் திவசம் செய்யலாமா?

சுமங்கலியாக இறந்தவருக்கு கணவர் திவசம் செய்யலாமா?

புத்திரன் என்பதற்கு ’நரகத்திற்கு செல்லாமல் காப்பாற்றுபவன்’ என பொருள். அதாவது மகன் செய்யும் பிதுர் காரியங்கள் மூலம் இறந்த உயிர் மோட்சத்தை அடைகிறது. இதற்கான முதல் அதிகாரம் மூத்த மகனுக்கே உண்டு. பிள்ளைகள் இல்லாவிட்டால் கணவர் செய்யலாம்.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !