உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உண்ணா நோன்பு, பேசாநோன்பு - ஒப்பிடுங்கள்.

உண்ணா நோன்பு, பேசாநோன்பு - ஒப்பிடுங்கள்.

உண்ணாநோன்பு என்பது சாப்பிடாத விரதம், பேசாநோன்பு என்பது மவுன விரதம். இரண்டும் ஆன்மிக சிந்தனை வளர துணைபுரிகின்றன. விரதத்தால் உடலும், மவுனத்தால் மனமும் தூய்மை பெறுகின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !