உள்ளூர் செய்திகள்

பொன்மொழிகள்

* சுதந்திரமாக இருக்க, எப்போதும் உண்மையைப் பேசுங்கள்.
* புறம் பேசுபவன் புதைகுழியில் விழுவான். புதரை உடைப்பவன்
பாம்பால் கடிபடுவான்.
* மற்றவனின் பாவத்தில் பழி ஏற்காதே. உன்னைத்
தூயவனாக்கி கொள்.
*கடவுளுக்கு பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்.  மூடர்களோ ஞானத்தையும் போதனையையும் கண்டுகொள்வதில்லை.
* பிறருடன் சண்டையிட்டு தன் மேன்மையை குறைத்துக் கொள்பவன் புத்திசாலி அல்ல.
* முட்டாளின் வழி அவனது பார்வையில் நன்றாகத் தான் தோன்றும். ஆலோசனைக்குச் செவி கொடுப்பவனே வெற்றி பெறுகிறான்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !