உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அலங்காநல்லூர், ஐயப்பன் கோயிலில் தேர்

அலங்காநல்லூர், ஐயப்பன் கோயிலில் தேர்

அலங்காநல்லூர்: அலங்காநல்லூர் தர்மசாஸ்தா ஐயப்பன் கோயிலில் மார்கழி மாத உற்ஸவ திருவிழா நடந்தது. இதில் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம், அபிஷேகம், ஆராதனை நடந்தது. விழாவையொட்டி கணபதி, அஷ்டலட்சுமி ஹோமம், விவசாயம் செழிக்க மழை வேண்டி வருணஜெபம் நடந்தன. அன்னதானம் வழங்கப்பட்டது. இரவில் உற்ஸவர் தேர்பவனி நடந்தது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாகி சீனிவாசன் மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !