உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஸ்ரீபெரும்புதுார் ராமானுஜருக்கு திருமஞ்சனம்

ஸ்ரீபெரும்புதுார் ராமானுஜருக்கு திருமஞ்சனம்

ஸ்ரீபெரும்புதுார்: ஸ்ரீபெரும்புதுார் ஆதிகேசவப் பெருமாள் கோவிலில், வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, இராப்பத்து உற்சவ விழா நடந்து வருகிறது.இந்த விழாவின், 6ம் நாளான நேற்று, மார்கழி, திருவாதிரை நட்சத்திரத்தை முன்னிட்டு, வைணவ மகான் ராமானுஜருக்கு, சிறப்பு திருமஞ்சனம் நடந்தது.இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, சுவாமியை வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !