நிம்மதியாக வாழ என்ன செய்ய வேண்டும்?
ADDED :2868 days ago
பிறரது விஷயத்தில் தலையிடுவது, மற்றவர் வளர்ச்சி கண்டு பொறாமைப்படுவது, தற்பெருமையால் தம்பட்டம் அடிப்பது, தாழ்வு மனப்பான்மையால் வருந்துவது போன்றவைகளை விட்டு, “இறைவன் அருளிய வாழ்க்கையை இன்பமாக வாழ்வோம்” என்ற எண்ணம் இருந்தாலே நிம்மதி தான்!