உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோமடி சங்கின் சிறப்பு என்ன?

கோமடி சங்கின் சிறப்பு என்ன?

இயற்கையாக விளைந்த சங்கு பார்ப்பதற்கு பசுவின் மடி போல இருப்பதால் ’கோமடி சங்கு’ எனப்படும். பசு தானாகவே சிவலிங்கத்தின் மீது பால் சொரிந்ததாக வரலாறு உண்டு. அப்பசுவைப் போல கோமடி சங்கால் அபிஷேகம் செய்வதும் புனிதமானதாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !