சன்னதியில் பச்சிளங்குழந்தை சிறுநீர் கழித்தால் பரிகாரம் என்ன?
ADDED :2868 days ago
குழந்தையும் தெய்வமும் ஒன்றே. அவர்கள் சிறுநீர் கழித்தால் தோஷமாகாது. பரிகாரமாக சன்னதியை தூய்மைப்படுத்தினால் போதும்.