உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விபூதி, குங்குமத்தை கோயில் தூணில் வைப்பது சரிதானா...

விபூதி, குங்குமத்தை கோயில் தூணில் வைப்பது சரிதானா...

கடவுளின் பிரதிநிதியான அர்ச்சகரால் வழங்கப்படும் பிரசாதம் இது. நெற்றியில் இட்டது போக மீதியை குடும்பத்தினருக்காக  எடுத்துச் செல்ல வேண்டும். தூணில் வைப்பது கடவுளையே அவமதிக்கும் செயல். இதனால் கோயில் மாசுபடும்.  எவர்சில்வர் கிண்ணங்கள் கோயிலில் இருக்கும். அதை பயன்படுத்துவது அவசியம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !