ஜடாமுடியுடன் ஆண்டி
ADDED :2868 days ago
ஆண்டிக்கோலத்தில் துறவிகள் மொட்டை அடிப்பது வழக்கம். பழநி முருகனும் ஆண்டிக்கோலம் பூண்டவர் தான். கோவணம் மட்டுமே அணிந்திருப்பார். இவரை ஓவியர்கள் வரைவது போல மொட்டை அடித்தவரல்ல. கோயிலில் அபிஷேகத்தின் போது உற்றுப் பார்த்தால் ஜடாமுடி இருப்பது தெரியும்.