உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மேதைகள் இப்படி!

மேதைகள் இப்படி!

அறிஞர் ஆல்ஸ்டன் குள்ளமாக இருப்பதைப் பார்த்து ஒரு வழக்கறிஞர் கிண்டலாக, உங்களை என் கோட்டு பாக்கெட்டில் போட்டுக் கொள்ளலாம் என்றார். அப்படிச் செய்தால் உங்கள் தலையில் இருப்பதைவிட உங்கள் பாக்கெட்டில் அதிக மூளை இருக்கும்! என்று பளிச்சென்று பதில் தந்தார் ஆல்ஸ்டன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !