உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மதுரை சத்குரு நல்லுமுத்துராமலிங்க சுவாமிகள் கூட்டு பிரார்த்தனை

மதுரை சத்குரு நல்லுமுத்துராமலிங்க சுவாமிகள் கூட்டு பிரார்த்தனை

மதுரை:மதுரை காளவாசல் அருகே பாபுசங்கர் மகாலில் சத்குரு நல்லுமுத்துராமலிங்க சுவாமிகள் சேவா டிரஸ்ட் சார்பில் உலக நன்மைக்காக கூட்டு பிரார்த்தனை நாகராஜன் தலைமையில் நடந்தது. குமரேசன் தலைமை வகித்தார். டிரஸ்ட் தலைவர் முத்துராமலிங்க சித்தர் ஆசியுரை வழங்கினார். அன்னதானம் வழங்கப்பட்டது. கிருஷ்ணமூர்த்தி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !