உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வாரஹ நரசிம்மக்ஷேத்ரம்

வாரஹ நரசிம்மக்ஷேத்ரம்

இந்தக் கோயில் மேல் அஹோபிலத்திற்கு 1 கி.மீ. தொலைவில் பவானி நதிக்கரையோரத்தில் அமைந்துள்ளது. இங்கு சுவாமி இரணியனின் வதத்தினை அறிவுறுத்தும்படியாக அமர்ந்திருக்கின்றார். சுவாமி இங்கு இரண்டு கைகளை இடுப்பில் தாங்கி நிற்கையில், பூதேவி சுவாமியினை அரவணைத்துக் கொள்வது போன்று காட்சி கொடுக்கின்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !