மாலோல நரசிம்மக்ஷேத்ரம்
ADDED :2862 days ago
இந்த க்ஷேத்திரம் வேதாசலத்தின் மீது அமைந்துள்ளது. ஜ்வால நரசிம்ம க்ஷேத்திரத்திலிருந்து மேல் அஹோபிலத்திற்கு திரும்பி வரும் வழியில் 1.5 கி.மீ. தொலைவில் மாலோலநரசிம்ம சுவாமி கோவில் இருக்கின்றது. “மா” என்றால் லக்ஷ்மி “லோல ” என்றால் அதிகமானக் காதல் கொண்டவர். இங்கு சுவாமி லக்ஷ்மி தேவியை தொடை மீது அமர வைத்துக் கொண்டு வரத ஹஸ்தத்தோடு அருள்பாலிக்கின்றார்.