உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நவதிருப்பதிகளில் சொர்க்க வாசல்

நவதிருப்பதிகளில் சொர்க்க வாசல்

தாமிரபரணிக் கரையில் அமைந்திருக்கும் நவ திருப்பதிகளில் திருவைகுண்டம், வரகுணமங்கை. திருப்புளியங்குடி, திருக்கோளூர், இரட்டைத் திருப்பதி, தென்திருப்பேரை, பெருங்குளம் ஆகிய தலங்களில் மட்டுமே வைகுண்ட ஏகாதசியன்று சொர்க்கவாசல் திறக்கப்படும். அதுவும், அன்று இரவு 7 மணிக்குத்தான் திறக்கப்படும். பின்னர், அந்தக் கோயில்களிலிருந்து மாலைகள் ஊர்வலமாக ஆழ்வார் திருநகரிக்கு எடுத்துச் செல்லப்படும். அங்கு நம்மாழ்வாருக்கு மாலை மரியாதை செய்த பிறகு, மறுநாள் துவாதசியன்று காலை 5 மணிக்கே ஆழ்வார் திருநகரியில் சொர்க்கவாசல் திறக்கப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !