திருக்கோயிலே பரமபதம்தான்!
ADDED :2862 days ago
சரணமாகும் தன் தாள் அடைந்தார்க்கெல்லாம் மரணமானால் வைகுந்தம் கொடுக்கும் பிரான்’ என்று கண்ணபுரத்து கருமணியை நம்மாழ்வார் பாடியதன் பேரில், திருக்கண்ணபுரம் சவுரிராஜ பெருமாள் கோயிலே பரமபதமாகத் திகழ்வதால், இந்தக் கோயிலில் சொர்க்கவாசல் திறக்கும் வைபவம் நடைபெறுவது இல்லை. ஆனால், பகல் பத்து, ராப் பத்து உற்சவங்கள் நடைபெறுகின்றன.