உள்ளூர் செய்திகள்

வானர கீதம்

ஆஞ்சனேயரைப் போற்றி 32 வானரப் பிரமுகர்கள் துதித்திருக்கிறார்கள். அவை ஹனுமத் தத்துவத்தை விளக்குவதாக அமைந்துள்ளன. ‘வானர கீதம்’ எனப்படும் இதை, பராசர மகரிஷி மைத்ரேய மாமுனிக்கு எடுத்துரைத்தார். இது உடல், மன உளைச்சல்களைத் தீர்க்கவல்லது. பராசர சம்ஹிதையில் இடம் பெறுகிறது. அந்த வானரப் பிரமுகர்கள் இதோ; சுக்ரீவன், சுஷேநா, அங்கதன், நீலா, கவஷா, மைந்தா, துவிவிதா, சரபா, கவயா, பிரகஸ்தா, நளா, தர்மகா, கஜா, ருக்ஷராஜயா, சம்பாதி, வேகவான், ருந்த்ரகிரீவா, ததீமுகா, சுதாம்ஸ்த்ரவா, ருஷபா, ப்ருதுவு, ஜாம்பவான், ஜோதிர்முகா, சுமுகா, கோலான்கூலா, குமதா, சடபாலி, கேசரி, மாரீசா, தருணா, கோமுகா, பனசா.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !