திருமலை திருப்பதியில்...
ADDED :2862 days ago
அந்நியர் படையெடுப்புக் காலத்தில் திருப்பதியிலும், யாரும் அறியா வண்ணம் 10 ஆண்டுகள் இருந்திருக்கிறார் திருவரங்கன். இதை அடிப்படையாகக் கொண்டு, திருப்பதியிலும் அத்யயன உற்சவம் நடத்தப்படுகிறது.