உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோவையில் ஸ்தோத்திர பாராயணம்

கோவையில் ஸ்தோத்திர பாராயணம்

கோவை:ரிஷிவிக்ஞான் உயர் கல்வி மையம் சார்பில், கனகதாரா ஸ்தோத்திர பாராயணத்தின் இரண்டாம் பகுதி, ஜன., 11ம் தேதி நடக்கிறது.சாய்பாபா காலனியில் அமைந்துள்ள ரிஷிவிக்ஞான் மையத்தில், சுவாமி ஜகதாத்மானந்த சரஸ்வதி ஸ்தோத்திர பாராயணம், விளக்கவுரை மற்றும் தியானம் நிகழ்த்துகிறார்.

மாலை, 5:30 முதல் 7:30 வரை நடக்கும் பாராயணத்தில், அனைவரும் பங்கேற்கலாம்; அனுமதி இலவசம். முன்பதிவுக்கு, 97895 07070 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !