சோழவந்தானில் பிராமணர் சங்க அன்னதானம்
ADDED :2499 days ago
சோழவந்தான்:பிராமணர் சங்க சோழவந்தான் கிளை சார்பில் பழநி பாதயாத்திரை பக்தர்களுக்கு அன்னதானம் நடந்தது. பள்ளப்பட்டி ரோட்டில் சென்ற பக்தர்களுக்கு கிளை செயலாளர்
பாலசுப்ரமணியன் உணவு பொட்டலங்களை வழங்கினார்.