உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பொங்கல் வைத்து வழிபாடு

பொங்கல் வைத்து வழிபாடு

மேலுார்: மேலுார் அருகே தேத்தாம்பட்டியில் உலக நன்மை வேண்டி கிராமத்தினர் மாரியம்மனுக்கு கோழிகள் வெட்டி தெருப் பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினர்.பின் கோயிலுக்கு அருகில் உள்ள தெப்பத்தில் பொங்கலை கரைத்து சிறப்பு வழிபாடுகளை செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !