கோடம்பாக்கத்தில் ஸ்ரீ சங்கராபுரம் மஹாபெரியவா குருகுல கிராமத்தின் சத்சங்கம்
ADDED :2482 days ago
சென்னை ரங்கராஜபுரத்தில் ஜனவரி 12 சனிக்கிழமை அன்று மாயவரம் அருகில் கூத்தனூர் என்ற கிராமத்தனருகில் உருவாகி கொண்டு வரும் சங்கராபுரம் என்ற நூதன வேத கிராமத்தை பற்றி ஸ்ரீ வைஷ்ணவி டிரஸ்டின் மேனேஜிங் டைரக்டர் ஸ்ரீ .கி.வெங்கடசுப்ரமணியன் வழங்கும் விளக்க உரை மாலை 6 .30 முதல் 8 .30 வரை 10, நாகார்ஜூனா நகர் இரண்டாம் தெரு , ரங்கராஜபுரம் , சென்னை - 24 என்ற முகவரியில் நடக்கவிருக்கிறது. இந்த சத்சங்க நிகழ்ச்சியில் சென்னை நங்கநல்லூரில் பெரியவா கிரஹத்தில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ மஹா பெரியவா பிரதமை ஆன்மீக அன்பர்களின் தரிசனத்திற்காக வைக்கப்பட்டு சகல பூஜராதனைகளும் நடைபெறும் .
மேல் தகவல்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய எண் : 98409 43355 .