உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பொங்கல் பாட்டு

பொங்கல் பாட்டு

பொங்கலிட்டு சூரியனுக்கு படைக்கும் போது, இப்பாடலைப் பாடினால் உடல்நலம் மேம்படும்.  

ஞாயிறு போற்றுதும்
ஞாயிறு போற்றுதும்
தேயா மதிநலம் சிறந்திட நாமே
ஒளியினைப் போற்றுதும்
ஒளியினைப் போற்றுதும்
உண்மை உள்ளொளி உண்டிட நாமே!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !