உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சூரியன் பயோடேட்டா

சூரியன் பயோடேட்டா

பெற்றோர்    :    காஷ்யபர், அதிதி
மனைவியர்    :    உஷாதேவி, பிரத்யுஷாதேவி (சாயாதேவி)
மகன்கள்    :     வைச்சுதமனு, எமன், அஸ்வினிதேவர்கள், சாவர்ணி மனு, சனி, பிருகு, வால்மீகர், அகத்தியர், வசிஷ்டர், கர்ணன், சுக்ரீவன்
மகள்கள்    :     யமுனை, பத்தரை
ராசி    :    சிம்மம்
திசை    :    கிழக்கு
அதிதேவதை    :    அக்னி
பிரத்யதிதேவதை :    ருத்திரன்
நிறம்    :    சிவப்பு, ஆரஞ்ச்
வாகனம்    :    ஏழு குதிரைகள் பூட்டிய ஒற்றைச் சக்கரத் தேர்
காரகம்    :    பித்ருகாரகன்
கிழமை    :    ஞாயிறு
நட்சத்திரம்    :    கார்த்திகை, உத்திரம், உத்திராடம்
மலர்    :    செந்தாமரை
ஆடை    :    சிவப்பு ஆடை
ரத்தினம்    :    மாணிக்கம்
நிவேதனம்    :    சர்க்கரைப் பொங்கல்
தானியம்    :     கோதுமை
சமித்து    :    வெள்ளெருக்கு
உலோகம்    :     செம்பு


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !