உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோனார்க் சூரியக்கோயில்

கோனார்க் சூரியக்கோயில்

கோனார்க் என்பதற்கு ’மூலையில் சூரியன்’ என பொருள்.  இக்கோயிலைக் கட்டியவர் நரசிம்ம தேவா. சூரியனைச் சுமக்கும் ஏழுகுதிரைகள்,  கிழமைகளையும். தேரிலுள்ள 24 சக்கரங்கள் 24 மணி நேரத்தையும் குறிக்கிறது. ஏழு நாட்களும் 24மணி நேரமும் உழைப்பவர் சூரியன். ஒடிசா மாநிலத்தின்  தலைநகரமான புவனேஸ்வரில் இருந்து 64 கி.மீ., பூரியில் இருந்து 35 கி.மீ., தூரம். சென்னையில் இருந்து 1261 கி.மீ., 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !