உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பழிக்குப்பழி வாங்கும் உணர்வு மேலோங்குகிறது. விடுபட வழியுண்டா?

பழிக்குப்பழி வாங்கும் உணர்வு மேலோங்குகிறது. விடுபட வழியுண்டா?

பழிவாங்குவது என்பது தவறான சிந்தனை. நம் மீது ஒருவர் கோபப்படுகிறார் என்றால், அவருக்குக் கோபத்தைத் துாண்டும் அளவுக்கு நம்மிடம் தவறு இருந்தால் திருத்திக் கொள்ளுங்கள். பிரச்னை தீரும். பழிவாங்கும் உணர்வு உண்டாகாது. உங்கள் மீது தவறு இல்லாத நிலையில் ஒருவர் தீங்கிழைத்தால், கடவுளிடம் சரணடையுங்கள். அதற்கான தீர்வும், மனநிம்மதியும் கிடைக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !