உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / என் தலையில் காகம் பறந்து செல்லும்போது இறகு பட்டு விட்டது. அதற்கான பரிகாரத்தை கூறுங்கள்.

என் தலையில் காகம் பறந்து செல்லும்போது இறகு பட்டு விட்டது. அதற்கான பரிகாரத்தை கூறுங்கள்.

இதுபோன்று ஏதாவது நடந்தால் உடன் குளிக்க வேண்டும். சனி பகவான் சந்நிதியில் எள் தீபம் ஏற்ற வேண்டும். உங்களுக்கு வரவிருந்த ஆபத்து, இந்த வழியில் நீங்கியதாக எண்ணி மகிழ்ச்சியாக இருங்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !