உள்ளூர் செய்திகள்

வாதாபி கணபதி

பல்லவர்களின் தளபதியாக இருந்தவர் பரஞ்சோதி. இவர் சாளுக்கிய மன்னன் புலிகேசிமீது படையெடுத்துச் சென்று வெற்றிப்பெற்றார். பின்னர் தமிழ்நாட்டுக்குத் திரும்பும்போது வாதாபியிலிருந்து ஒரு கணபதி சிலையை பரஞ்சோதி கொண்டுவந்து வழிபட்டார். அதுவே வாதாபி கணபதி என்று பெயர் பெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !