உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் மட்டும் சிறப்பு வழிபாடு செய்வது ஏன்?

செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் மட்டும் சிறப்பு வழிபாடு செய்வது ஏன்?

மற்ற நாட்களில் போகக் கூடாது என்று யார் தடுத்தார்கள்? தினமும் காலை மாலை இரு வேளையும் கோயிலுக்குச் சென்று வழிபாடு செய்வதுடன், வீட்டிலும் பூஜை செய்ய வேண்டும். செவ்வாய், வெள்ளி வழிபாடு என்பது தினமும் கோயிலுக்குச் செல்ல முடியாத வயதானவர்களுக்கும், நோயாளிகளுக்கும் மட்டும் தான்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !