உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மதுரை சேதுபதி பள்ளியில் வில்லிபாரதம் சொற்பொழிவு

மதுரை சேதுபதி பள்ளியில் வில்லிபாரதம் சொற்பொழிவு

மதுரை: மதுரை சேதுபதி பள்ளியில் இன்று (ஜன., 28) முதல் பிப்., 24 வரை திருச்சி கல்யாண ராமனின் வில்லிபாரதம் தொடர் சொற்பொழிவு நடக்கிறது. தினமும் மாலை 6:30 மணி - இரவு 8:30 மணி வரை இந்நிகழ்ச்சி நடக்கிறது. ஏற்பாடுகளை அனுஷத்தின் அனுகிரகம் நிறுவனர் நெல்லை பாலு செய்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !