உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஒருவருக்காக மற்றொருவர் வழிபட்டால் பலன் கிடைக்குமா?

ஒருவருக்காக மற்றொருவர் வழிபட்டால் பலன் கிடைக்குமா?

கிடைக்கும். குறிப்பாக ஒருவர் உடல்நலம் பெற உறவினர்கள், நண்பர்கள் வழிபடுவது இயல்பு. இந்நிலையில் சிலர் விரதம் கூட மேற்கொள்வர். இதில் கூட்டுப்பிரார்த்தனைக்கு பலன் அதிகம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !