ஆரோக்கியமாக வாழ இதை பின்பற்றலாமே...
உருவ வழிபாடு – சிந்தனை ஒருமுகப்படும்; ஆன்மிக ஆற்றல் மேம்படும்.
திருநீறு – மூளையில் இருக்கும் மந்தநீரை உறிஞ்சும். தலைவலி மறையும்.
குங்குமம் – புத்தி கூர்மை பெறும். முகத்தில் ரத்த ஓட்டம் சீர்படும்.
மஞ்சள் நீராட்டு – உடல் பலம் பெறும். உறவு பலப்படும்.
துளசி மாடம் – நோய்எதிர்ப்பு சக்தி கூடும். ஜலதோஷம் அகலும்.
தோப்புக்கரணம் – கால், இடுப்பு, முதுகெலும்பு பலம் பெறும். மன அழுத்தம் நீங்கி நினைவாற்றல் பெருகும். ரத்த ஓட்டம் சீராகும். சுறுசுறுப்பு கூடும்.
மணியோசை – வல, இட பக்க மூளையை சமமாக செயல்பட வைக்கும்.
மருதாணி – உடம்பு குளிர்ச்சி பெறும். மனம் சாந்தம் அடையும்.
ஆபரணம்
நெற்றிச்சுட்டி – தலைவலி, சைனஸ் பிரச்னை மறையும்.
தோடு – புத்தி கூர்மை பெறும்; தெளிவான முடிவு எடுக்க உதவும்.
மூக்குத்தி – மூக்கிலுள்ள சில புள்ளிகள், குடலுக்கும் தொடர்புள்ளதால் வயிற்று நோய் தீரும்.
செயின், நெக்லஸ்– தலைக்கும், உடம்புக்கும் உள்ள சக்தி ஓட்டம் சீராகும்.
மோதிரம் – இதயம், வயிற்றுக்கோளாறு மறையும். இனவிருத்தி உறுப்புகள் பலம் பெறும்.
வளையல் – வளைகாப்பால் கருவிலுள்ள குழந்தைக்கு நோய் எதிர்ப்பு சக்தி கூடும்.
காப்பு – கை நரம்பு தூண்டப்பட்டு இதயத்துடிப்பு சமன் செய்யப்படுகிறது.
கொலுசு – கருப்பை, கல்லீரல், பித்தப்பை, சிறுநீரகத்தை சீராக வைக்க உதவும்.