உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஹோமங்களும் அதன் பயன்களும் :

ஹோமங்களும் அதன் பயன்களும் :

1. கணபதி  ஹோமம் : தடைகள்  விலகும், எடுத்த  காரியங்கள் வெற்றி அடையும் ;
2. சண்டி  ஹோமம் : பயம்  போக்கும், வாழ்வில்  தொடர்ந்து வரும் தரித்திரம் நீக்கும்.;
3. நவகிரஹ  ஹோமம் : கிரக  தோஷங்கள் போக்கி மகிழ்ச்சியும், வளமும்  உண்டாகும்.;
4. சுதர்ஸன  ஹோமம் : ஏவல்  பில்லி சூனியங்கள் நீங்கும், சகல  காரியங்களிலும் வெற்றி தரும்.;
5. ருத்ர  ஹோமம் : ஆயுள்  விருத்தி உண்டாகும்.
6. மிருத்யுஞ்ச  ஹோமம் : மந்தி  தோஷம் போக்கும், பிரேத  சாபம் நீக்கும்.
7. புத்திர  கமோஷ்டி ஹோமம் : புத்திர  பாக்கியத்தை உண்டாக்கும்.
8. சுயம்வர  கலா பார்வதி ஹோமம் : பெண்களுக்கு  திருமண தடை
நீக்கி  விரைவில் நடைபெறும்.
9. ஸ்ரீ  காந்தர்வ ராஜ ஹோமம் : ஆண்களுக்கு  திருமண தடை நீக்கி விரைவில் நடைபெறும்.
10. லக்ஷ்மி  குபேர ஹோமம் : செல்வ  வளம் தரும், பொருளாதார  பெருக்கம் ஏற்படும்.
11. தில  ஹோமம் : சனி  தோஷம் போக்கும், இறந்தவர்களின்  சாபங்களை நீக்கும்.
12. ஸ்ரீ  ப்ரத்யங்கிரா ஹோமம் : நோய்கள்  நீங்கும், எதிரிகளின்  தொல்லைகள் நீங்கும்.
13. ஸ்ரீ  பிரம்மஹத்தி ஹோமம் : எதிரிகளின்  சூழ்ச்சிகள் தொல்லைகள் நீங்கி, வெற்றி  மேல் வெற்றி உண்டாகும்.
14. கண்திருஷ்டி  ஹோமம் : திருஷ்டி  தோஷங்கள் விலகும், காரிய  தடைகள் நீக்கும்.
15. கால  சர்ப்ப ஹோமம் : திருமண  தடை உத்தியோக தடை நீங்கும், வாழ்வில்  சோதனைகள் நீங்கி சாதனைகள் மலரும்.
16.ஸ்ரீ  ப்ரத்யங்கிரா ஹோமம்; சகல  பயன்களும் போக்கி, சத்ருக்களிடம்  வெற்றி பெற முடியும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !